Month: January 2026

தொடர் போராட்டம்… சென்னையில் 1,500 ஆசிரியர்கள் கைது!

சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்…

பாஜகவினர் மீது திமுகவினர் தாக்குதல்! விவாத நிகழ்ச்சியில் விபரீதம்!

தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி விபரிதமாக மாறி, தி.மு.க., பா.ஜ.க.வினரிடையே நடந்த மோதல்தான் தமிழகத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது. நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மக்கள் சபை நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில், பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில்…

‘பழைய அடிமைகள்… புதிய அடிமைகள்..!’ உதயநிதியின் ‘பஞ்ச்’ டயலாக்!

‘‘தமிழ்நாட்டில் பழைய அடிமைகள், புதிய அடிமைகள் என யாரையும் உள்ளே விடமாட்டோம்’’ என உதயநிதி ஸ்டாலின் ‘பஞ்ச்’ டயலாக் பேசியிருக்கிறார். சென்னை வியாசர்பாடியில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு வகையான…

துணை முதல்வர் பதவி! அமித்ஷா கண்டிஷன்! அதிர்ச்சியில் எடப்பாடி!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் துணை முதல்வர் பதவி குறித்து அமித் ஷா பேசியிருக்கும் தகவல்கள் தற்போது கசிந்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இடையிலான ஜனவரி 11 அன்று டெல்லியில்…

உச்ச நீதிமன்றத்திற்குப் போன ‘ஜனநாயகன்’ !

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை…

சென்னைக்கு கனமழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கு பெய்யக்கூடும் என்றும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 7…

கேரளாவுக்கு கனிமவளம் கடத்தல்! திமுக நிர்வாகி ராஜினாமா!

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை அரசு தடுக்க தவறியதாக கூறி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்து…

ரூ.70 லட்சம் மோசடி! ஹரி நாடார் கைது!

தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடாரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்பட்டது. தனது நண்பர் மூலம் திருநெல்வேலியைச் சேர்ந்த பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர்…

விஜய்யின் பிரச்சார வாகனம் பறிமுதல்! சிபிஐ அதிரடி ஆக்சன்!

‘ஜனநாயகன்’ படம் பொங்கலுக்கு வெளியிட முடியாத மன உளைச்சலில் இருக்கும் விஜய்க்கு, சி.பி.ஐ. வழக்கு விசாரணை வேகமெடுத்து, பிரச்சார வாகனம் பறிமுதல் செய்ததாக வெளியாக தகவல்கள் தான் மேலும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறதாம். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர்…

மதுரை வடக்கில் 42 போலி வாக்களர்கள்! Dr.சரவணன் தேர்தல் அலுவலர் மீது புகார்!

‘மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தூண்டுதலின் பேரில் 42 போலி வாக்காளர்களை சேர்த்த தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அ.தி.மு.க. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருப்பது…