தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் வாடிய முகத்துடன் பங்கேற்ற விஜய்!
த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் வாடிய முகத்துடன் பங்கேற்றதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய்…
