Month: January 2026

நெருங்கும் தேர்தல்… வேலூரில் விஜய்யின் அடுத்த பிரச்சாரம்!

பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில், த.வெ.க. தலைவர் விஜய் வேலூரில் தனது அடுத்த பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் வேலூரில் தனது அடுத்த பெரும்…

திமுக அரசில் 4 முதல்வர்கள்! எடப்பாடி ‘பகீர்’ குற்றச்சாட்டு!

‘‘திமுக அரசில் ஸ்டா​லின், உதயநி​தி, சபரீசன், துர்கா ஸ்டா​லின் என 4 முதல்​வர்​கள் தமிழகத்தை ஆட்​டிப் படைக்​கின்​றனர். தமிழகத்தை 4 அதி​கார மையங்​கள் ஆண்டு கொண்​டிருக்​கின்​றன’’ என பகீர் குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி! அதிமுக சார்​பில் முன்​னாள்…

காங்கிரசுக்கு கல்தா! ஸ்டாலின் எடுக்கும் ‘தில்’ முடிவு!

கடந்த 2016ல் சிறிய கட்சிகளை கூட்டணிக்கு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை அதிக இடங்களில் போட்டியிட வைத்து வெற்றி பெற்று சாதனை படைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா! அந்த மனநிலைக்கு மு.க.ஸ்டாலின் வந்துவிட்டதாகவும், அதற்கான ‘தில்’ முடிவை எடுக்கத் துணிந்து விட்டதாகவும் தகவல்கள் வருகிறது.…

‘அரசியல்தான் எனது எதிர்காலம்’! மனம் திறந்த விஜய்!

‘‘எனது இலக்குகள் பற்றி அறியாமல் நான் எதையும் செய்வதில்லை. அந்தவகையில், அரசியல் தான் எனது எதிர்காலம் என்று நான் முடிவு செய்துவிட்டேன்” என்று முதன் முறையாக ஆங்கில ஊடகத்திடம் மனம் திறந்திருக்கிறார் விஜய்! விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் பத்திரிகையாளர்களை…

கூட்டணி விவகாரம்… பிரேமலதாவிடம் பேசிய கனிமொழி!

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் பிடிகொடுக்காமல் பேசி வரும் பிரேமலதாவிடம், கூட்டணி தொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நிர்வாகிகள், அமைச்சர் பதவியை கேட்டு மல்லுகட்டி வருகிறார்கள். கூட்டணி…

கருத்துக்கணிப்பில் மீண்டும் திமுக! கே.என்.நேரு ‘தில்’ பேட்டி!

‘இண்டியா கூட்டணியை என்.டி.ஏ. கூட்டணியால் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் (12 சதவீதம் வித்தியாசம்) உயரத்தில் இருக்கிறது’ என அமைச்சர் கே.என்.நேரு ‘தில்’ பேட்டி கொடுத்திருக்கிறார். ‘சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 45 சதவிகித வாக்குகள் என்பதே கூட…

‘ஜனநாயகன்’ மீதான புகார் ‘தீவிர’மானது! ஐகோர்ட் அதிரடி கருத்து!

‘ஜனநாயகன்’ படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்சினை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த…

தவெகவில் இணையும் (ராமதாஸ்) பா.ம.க.!

நடிகர் விஜய்யின் தவெகவில் அமமுக இணையும் என்று எதிர்பார்த்த நிலையில் பா.ம.க.வில் ராமதாஸ் அணி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் ஏற்பட்டு, இரு தரப்பும் தனித்தனி அணிகளாக பிரிந்து கிடக்கின்றனர். இதனால்…

விமான விபத்தில் அஜித் பவார் பலி! நடந்தது என்ன?

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அஜித் பவாருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய், பார்த் பவார் என்ற மகன்களும் உள்ளனர். முன்னதாக, அஜித் பவார் இன்று…

பிப்ரவரி 1 முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கும் திமுக!

2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்ற முழுவீச்சுடன் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில்தான் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரையை பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்குவதாக தி.மு.க.…