அதிமுக – பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் வியூகம்! ஜூலை 1ல் தொடக்கம்!
அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக ‘மாஸ்டர்’ வியூகத்தை தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்க இருக்கிறார். “தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல்…
