Month: April 2025

இமயமலையில் அண்ணாமலை!

அண்ணாமலையில் தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் இமயமலைக்கு சென்று பாபாவை தரிசித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக பா.ஜ.க, தலைவராக பதவி வகித்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இரு தினங்களுக்கு முன்பு…

எடப்பாடியின் பெயரை உச்சரிக்காத ஜெயக்குமார்! அடுத்த மூவ்..?

‘என்னை அடையாளம் காட்டியது அம்மாவும், எம்.ஜி.ஆரும்தான். உயிருள்ள வரை அ.தி.மு.க.வில்தான் இருப்பேன். பதவிக்காக யார் கதவையும் தட்டியது கிடையாது’ என்று பேசிய ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கக்காததுதான் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2024 இதே ஏப்ரல் மாதம்…

சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்! சிக்கலில் அமைச்சர் நேரு!

அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது சகோதரர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை ரெய்டுகள் மூலம் சிக்கிய முக்கிய ஆவணங்களால், அமைச்சர் கே.என்.நேருவுக்கு வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் செயல்படும்…

அதிமுக – பாஜக கூட்டணி! அதிர்ச்சியில் திமுக – தவெக!

தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில் பாஜக கூட்​டணி அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், அதி​முகவைச் சேர்ந்​தவர்​கள் மகிழ்ச்​சி​யடைந்​துள்​ளனர். அதே​நேரம் திமுக கூட்​டணி மற்​றும் தவெக தரப்பு அதிர்ச்​சி​யடைந்​துள்​ள​தாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு இன்​னும் 9 மாதங்​களே உள்ள நிலை​யில், திமுக தனது கூட்​ட​ணியை…

சந்திப்பிற்கு முன்! சந்திப்பிற்கு பின்! பேனர் மாறிய பின்னணி?

ஆடிட்டிர் குருமூர்த்தி சந்திப்பிற்கு பின்னர் மத்திய அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்கள் சந்திப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு தமிழகம் வந்தார். இந்த பயணத்தின் போது, தேர்தல் கூட்டணி மற்றும் பா.ஜ.க,…

பா.ஜ.க. தலைவராகும் நயினார் நாகேந்திரன்!

தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்தரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மாநில தலை​வர் தேர்​தலுக்கு விருப்​ப மனு தாக்​கல் இன்று (ஏப்.11) நடை​பெற்றது. தமிழக பாஜக​வில் மாநில…

பதவியிழந்த பொன்முடி! பதவி தப்பிய துரைமுருகன்!

பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில், துரைமுருகன் தனது சர்ச்சைப் பேச்சிற்கு நிபந்தனையற்ற மன்னிப்புப் கோரியிருக்கிறார். இதனால், துரைமுருகனின் பதவி தப்பியிருக்கிறது என்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி அருகே…

அதிமுகவிலிருந்து விலகிய வேலுமணியின் ‘நிழல்’!

அதிமுகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான இவரது விலகல் அறிவிப்பு கோவை அதிமுகவில் அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது. கோவை…

ஜெ.பாணியில் ஸ்டாலின்! பொன்முடி பதவி பறிப்பு!

தி.மு.க., அரசில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. அண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அந்த வீடியோவில், பெண்கள் குறித்து ஆபாசமாக…

அதிமுக கூட்டணியில் சீமான்! அமித்ஷாவின் கணக்கு!

அ.தி.மு.க. கூட்டணியில் சீமானை இணைப்பதற்கான வேலைகளில் அமித் ஷா இறங்கியிருக்கிறார். தமிழகம் வரும்போது எடப்பாடியிடம் அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தமிழ்நாடு வருகிறார். நாளை காலை 10 மணி…