Month: March 2025

‘இருமொழி கொள்கை மட்டும் போதும்!’ அன்பில் மகேஷ் விளக்கம்!

‘‘நாங்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை தெளிவாக உள்ளோம்; எங்களுக்கு இரு மொழி கொள்கை மட்டுமே போதும்’’ என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில், “உலக நாடுகள் தமிழ்நாட்டை…

கையெழுத்து போட்டது ஏன்? அதிமுக ‘மாஜி’ திடீர் விளக்கம்!

பா.ஜ.க, நடத்தி வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்திட்ட அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார். இவர் பா.ஜ.க, நடத்தி வரும்…

அதிமுக ‘மாஜி’ எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்!

தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

தமிழுக்கு முக்கியத்துவம்! ஸ்டாலினுக்கு அமித் ஷா அட்வைஸ்!

‘‘பிரதமர் மோடி தலமையிலான மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியம் அளித்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறியியல் படிப்புகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார். மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 56…

ராஜ்யசபா சீட்! எம்ஜிஆர் பாணியில் எடப்பாடியார்!

தமிழக அரசியல் களத்தில் ராஜ்யசபா சீட் (மாநிலங்களவை தேர்தல்) யாருக்கு என்பதில்தான் போட்டா போட்டி நிலவுகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் பாணியை கையில் எடுத்திருப்பதாக மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர். இது பற்றி எம்.ஜி.ஆர். காலத்து எடப்பாடி பழனிசாமிக்கு…

அதிமுக கூட்டத்தில் அடிதடி! ரணகளத்தில் ர.ர.க்கள்!

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர் கூட்டத்தில் அதிமுகவினரிடையே அடிதடி நடந்த சம்பவம்தான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி தங்களுக்கு அதிமுக சார்பில் நடைபெறும் எந்த கூட்டங்களுக்கும் அழைப்பு விடுவதில்லை என்று வாக்குவாதத்தில்…

‘இவ்வளவு மோசமாக…’ மனம் திறந்த நடிகை சமந்தா!

‘‘நான் நடித்த சில படங்​களைப் பார்க்​கும்​போது, இவ்​வளவு மோச​மாகவா நடித்​திருக்​கிறேன் என்று தோன்​றுகிறது’’ என நடிகை சமந்தா மனம் திறந்து பேசியிருக்கிறார். சமந்தா நடித்த, ‘சிட்​டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர், கடந்த ஆண்டு வெளி​யானது. அடுத்​து, ‘மா இண்டி…

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதம்!

தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி நடந்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். நாடு முழுதும், லோக்சபா தொகுதிகள், அடுத்த ஆண்டு மறுவரையறை செய்யப்பட உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில், இப்பணிகள்…

ராஜ்யசபா சீட்..! நம்பி ஏமாந்ததா தே.மு.தி.க.?

‘‘அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில், ‘‘தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக நாங்கள் எப்போது கூறினோம்?’’ என்று…

பாஜகவுடன் கூட்டணியா? 6 மாதத்தில் தெரியும்! இபிஎஸ் ஓபன் டாக்!

சேலம், ஆத்தூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘அ.தி.மு.க.,வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும். அ.தி.மு.க., வில் இருக்கும் அனைவருமே தலைவர்கள் தான்; அ.தி.மு.க., உங்கள் சொத்து. அனைத்து மக்களுக்கும் சொந்தமான கட்சி…