தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal