‘‘நாங்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை தெளிவாக உள்ளோம்; எங்களுக்கு இரு மொழி கொள்கை மட்டுமே போதும்’’ என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில், “உலக நாடுகள் தமிழ்நாட்டை பாராட்டி வரும் நிலையில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறது.

தமிழ்நாட்டில் செல்லும் இடமெல்லாம் ஒரு குறளை கூறிவிட்டு மறுபுறம் சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்குகிறார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal