அண்ணாமலையிடம் ‘நெருக்கம்’ காட்டிய மாஜிக்கள்! எரிச்சலில் எடப்பாடியார்!
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், எஸ்.பி.வேலுமணியின் இல்ல திருமண நிகழ்வில் நடந்த சம்பவம்தான் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகி இருந்தால்…
