Month: October 2024

மதுரையில் மழை வெள்ளம்! மருத்துவர் சரவணன் உதவி!

மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறி மளிகை பால் ஆகியவற்றை அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா சரவணன் வழங்கினார். மதுரையில் வரலாறு காண அளவில் மழை பெய்ததால் செல்லூர் ,நரிமேடு போன்ற பல்வேறு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

விஜய்க்கு தேர்தல் வியூகம் வகுக்கும் மும்பை நிபுணர்!

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநில மாநாடு அனைத்து கட்சிகளுக்கு வியக்கும் வகையில் நடந்து வருகிறது. அதாவது, அனைத்து சமுதயாத் தலைவர்களின் படமும் மாநாட்டில் இடம்பெற்றிருப்பதுதான் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த நிலையில்தான், இது குறித்து சமூகவலைதளத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

2026 தேர்தல்! அக்.28ல் திமுக முக்கிய ஆலோசனை!

2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தொகுதி பார்வையாளர்களுடன் அக்டோபர் 28-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர்கள்…

‘திமுக கூட்டணி நிச்சயம் உடையும்!’ Wait and see..!

‘‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க. கூட்டணி நிச்சயமாக உடையும் ‘வெயிட் அண்ட் சி’’’ என கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2014ல் அளித்த ரூ.4.5…

ஆரியம், திராவிடம்… கைவிரித்த ஐகோர்ட்..!

‘ஆரியம், திராவிடம் இனக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும், வரலாறு குறித்தும் கூற, நீதிமன்றம் ஒன்றும் அதற்கான வல்லுனர் அல்ல; ஆரியம், திராவிடம் கோட்பாடு பற்றி பரப்புவதை நிறுத்த உத்தரவிட முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர் சமூகத்தினர் மத்தியில்,…

விஜய் மாநாட்டில் அரசியல் – திரை பிரபலங்கள்!

நாளை விக்கிரவாண்டியில் நடக்கும் விஜய் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள போகும் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு…

‘ஜோதிடம் பலிக்கும்; 2026ல் அதிமுக ஆட்சி!’ எடப்பாடி சவால்!

‘‘மு.க.ஸ்டாலின் அவர்களே… ஜோதிடம் பலிக்கும்… 2026ல் அ.தி.மு.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும்’’ என எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு சவால் விட்டிருக்கிறார். சேலம் சித்தூரில் நடந்த அ.தி.மு.க., நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இ.பி.எஸ்., பேசியதாவது: ‘‘எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி, எங்கள் கூட்டணியில்…

த.வெ.க. மாநாடு… காவல் துறையின் ‘அடுத்த’ செக்!

தமிழ வெற்றிக் கழக மாநாட்டில் பட்டாசு வெடிக்க போலீசார் திடீர் தடை போட்டிருப்பதுதான் மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் வருகிற 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் தற்போது…

உதயநிதி நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழத்து சர்ச்சை..?

சென்னையில் இன்று (அக்.,25) துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாம் முறையும் பாடப்பட்டது. ‘தவறாக பாடவில்லை. எதுவும் பிரச்னையை கிளப்பிடாதீங்க’ என்றார், துணை முதல்வர். அண்மையில், தூர்தர்ஷன் பொன் விழா மற்றும் ஹிந்தி மாத கொண்டாட்டத்தின்…

ஸ்டாலின் – உதயநிதி மீது வழக்கு! கவர்னரிடம் அனுமதி கோரி மனு!

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மீது கிரிமினல் வழக்கு தொடர, கவர்னர் ரவியிடம், பா.ஜ.க, மாநில செயலர் அஸ்வத்தாமன் அனுமதி கோரியுள்ளார். இது தொடர்பாக கவர்னர் ரவியிடம் அவர் அளித்த மனுவில், ‘‘இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் நியமிக்கப்படும் கவர்னரையும்;…