Month: October 2024

மோடியின் செல்வாக்கு! பிஜேபியின் எதிர்காலம்? பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

மூன்றாவது முறையாக பிரதமராகி உள்ள மோடிக்கு தற்போது வலிமை, புகழ் ஆகியவை குறைந்து காணப்படுகிறார் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார். தேர்தல்களில் வெற்றி பெற தேவையான வியூகங்களை வகுப்பதில் வல்லவராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர் புதிய…

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி! அரசுக்கு ஐகோர்ட் ‘குட்டு’!

தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள்…

துணை முதல்வரிடம் ஆசி பெற்ற துறையூர் கவுன்சிலர்!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் அவருக்கு நேரில் வாழ்த்துக்களைக் கூறினார்கள். சிலர் வாழ்த்துக்களைப் பெற்றனர். ‘‘துணை முதல்வர் உதயநிதி எனக்கு துணையாக அல்ல, நாட்டு மக்களுக்கு துணையாக இருக்க போகிறார்’’…

10% வாக்குகளை மீட்டால் வெற்றி! ஐடி பிரிவிற்கு எடப்பாடி அட்வைஸ்!

“தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை நாம் இழந்துவிட்டோம். அதனை மீட்டுவிட்டாலே வெற்றி உறுதி” என்று சென்னையில் இன்று (அக்.1) நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அதிமுக தகவல் தொழில்நுட்பப்…

கூடுதல் குற்றப் பத்திரிகை நகலை பெற்ற செந்தில் பாலாஜி!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை எம் பி – எம் எல் ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கடந்த 2011&-15ஆம் ஆண்டு அதிமுக…

இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா? இணைக்கும் மகன்..!

காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷும், ஐஸ்வர்யாவும் இப்போது பிரிந்திருக்கிறார்கள். இருவரும் தற்போது தனித்தனியாக வாழ்ந்துவந்தாலும் முறைபடி விவாகரத்து எதுவும் பெறவில்லை. எனவே அவர்கள் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக அடுத்த வருடம் கண்டிப்பாக நல்ல செய்தி வரும் என்று…

ரஜினி உடல்நிலை… அமைச்சர் மா.சு. அப்டேட்..!

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பரிசோதனைகள் முடிந்து விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார். ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம். வழக்கமான பரிசோதனகளுக்காகவே நடிகர் ரஜினிகாந்த்…

சந்நியாசியாகும் பெண்கள்! ஜக்கிக்கு ஐகோர்ட் கேள்வி..!

‘உங்களது மகளுக்கு மட்டும் திருமணம் செய்து வைக்கிறீர்கள்… மற்ற பெண்களை சந்நியாசியாக மாற ஊக்குவிப்பது ஏன்?’ என ஜக்கி வாசுதேவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் தனது இரு மகள்களை மீட்டுத் தரவேண்டி…

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்! டென்ஷனான கவர்னர்!

‘காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கிறது’ என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் ‘தூய்மை பாரதம்’ என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின்…