‘வேடிக்கையான மது ஒழிப்பு மாநாடு!’ ஜி.கே.வாசன் கண்டனம்!
“மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்துச் சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார் இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (புதன்கிழமை) நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு…
