Month: August 2024

லண்டனில் அண்ணாமலை! ஒருங்கிணைப்பு குழு அமைப்பு!

தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சி பணிகளை ஒருங்கிணைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க, தலைவர் ஆக அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர தலைமை அனுமதி…

நடிகைகள் சம்மதத்தோடு அட்ஜஸ்ட்மென்ட்! மனம் திறந்த ஷகீலா!

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர் ஷகீலா, திரையுலகில் நடந்த பல அதிர்ச்சி தகவல்களை தன்னுடைய பேட்டியில் கூறி வரும் நிலையில், பிரபல நடிகைக்கு ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி தகவலை தற்போது கூறியுள்ளார். 2017-ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் வைத்து…

ஓபிஎஸ் தம்பியால் உயிருக்கு ஆபத்து! எஸ்.பி.யிடம் புகார்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீது கடன் பிரச்சினை காரணமாக கொலை மிரட்டல் புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓ.ராஜாவிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் இரு…

வன அதிகாரிகளின் மன துயரங்கள்! கண்டுகொள்ளுமா அரசு?

கடந்த ‘தமிழக அரசியல்’ இதழில், ‘வனத்துறையில் வடமாநில அதிகாரிகளின் ஆதிக்கம்..! ஆன்லைன் டிரான்ஸ்பரில் முறைகேடு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வேளச்சேரியில் உள்ள தலைமை வன அலுவலகத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக்கூட்டத்தில்…

வழக்குகள் தேக்கம்… யார் காரணம்..! நீதிபதி விளக்கம்..!

பொதுவாக நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகளவில் தேங்கிகிடக்கின்றன. இதற்கு யார் காரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விளக்கியிருக்கிறார். வருமான வரி விதிப்பு தொடர்பாக, கோவையை சேர்ந்த லீலாவதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று தீர்ப்பு…

ரூ.908 கோடி அபராதம்! ரூ.89 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

திமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதில் சட்ட விதிகளை மீறி உள்ளதாக குற்ற சாட்டு…

அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு! அன்பில் மகேஷ் ஓபன் டாக்!

“நிதியை விடுவிப்பதற்கு பதில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள்“ என மத்திய பாஜக அரசு மீது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டு அமரர் அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி…

த.வெ.க. மாநாடு! தேதி குறித்த விஜய்! எங்கே? எப்போது?

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகப் படுத்திய நிலையில், முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் குறித்திருக்கிறார் நடிகர் விஜய்! தமிழ் சினிமாவில் 200 கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகவே தன்னுடைய ஆடியோ…

அரசை ஆதரித்து பதிவு! ரூ.8 லட்சம் ஊக்கத் தொகை!

நாட்டில் சமூக ஊடகங்களின் ஆதிக்கமும், வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டது. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் அரசுக்கு ஆதரவாக உத்திரபிரதேச அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய…

வெளிநாட்டிலிருந்து வரும் முன் வெளியே செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை கைது, சிறைவாசம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவுறுத்தல் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க வழிவகை செய்யும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! அதிமுக ஆட்சி காலமான 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அமைச்சர்வையில் முக்கிய பொறுப்பில் இருந்தார் செந்தில்…