விட்டமின் ‘விழுங்கல்’! தேர்தல் தோல்வி! ஜெயசீலன் ராஜினாமா!
ஐஜேகே எனும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சிட்டிங் எம்பியாக பெரம்பலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அடுத்த அதிர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து நடந்த முடிந்த…
