Month: June 2024

தலைமை இல்லாமல் தடுமாறும் அதிமுக! கார்த்தி சிதம்பரம் கருத்து!

“சரியான தலைமை இல்லாமல் அதிமுக சின்னா பின்னமாகப் போய்க் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கோடநாடு வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்” என சிவகங்கை காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடி ஈதுக்கா மைதானத்தில்…

பிரதமர் மோடியின் தமிழக பயணம் திடீர் ரத்து!

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி வருகிற 20ஆம் தேதி தமிழகம் வர இருந்த நிலையில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு 9 முறை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், தமிழகத்தில்…

பிரபல இயக்குநருக்கு பிரபல நடிகை அவதூறு நோட்டீஸ்!

ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்தவர் திகங்கனா சூர்யவன்ஷி. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர், இந்தி நடிகை ஜீனத் அமனுடன் இணைந்து நடித்துள்ள வெப் தொடர், ‘ஷோ ஸ்டாப்பர்’. மணீஷ்…

2026ல் ஸ்டாலின் கனவு பலிக்காது! இ.பி.எஸ். ஆவேசம்..!

2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது கனவு அவரின் கனவு பலிக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்…

இடைத்தேர்தல் புறக்கணிப்பு! ‘மேலிட’ உத்தரவு! பகீர் கிளப்பிய பா.சி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்ற ‘மேலிடத்தின்’ உத்தரவே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விக்கிரவாண்டி…

திருப்பத்தூரில் சிக்கிய சிறுத்தை எங்கிருந்து வந்தது?

திருப்பத்தூர் மக்களை 9 மணி நேரமாக அச்சத்தில் வைத்திருந்த சிறுத்தை நள்ளிரவு 12 மணியளவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிபட்ட சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் அந்த சிறுத்தை எங்கிருந்து வந்திருக்கும் என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கம்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! பா.ம.க. மாஸ் வியூகம்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிட இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.…

2026லும் திமுகதான்! அதிமுகவுக்கு வாய்ப்பே இல்லை! முத்துசாமி சவால்!

‘‘முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி அதிமுகவால் எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலும் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள். இந்த முடிவை எடுக்க வேண்டிய ஒரு சூழலில் இருக்கிறார்கள். 2026ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்காது’’ என தி.மு.க.…

பிரஜ்வல் ரேவண்ணா முன் ஜாமீன் மனு தள்ளுபடி..!

பிரஜ்வல் ரேவண்ணா மீதான மற்றொரு பலாத்கார வழக்கில் நேற்று முன்தினம் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : போட்டியிட தயாராக உள்ள பா.ம.க..!

விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ., வகித்த…