Month: June 2024

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்! கைவிரித்த உச்சநீதிமன்றம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கடந்த ஜூன் 20ம் தேதி ஜாமின்…

சாராய பலிக்கு நிவாரணம்! டாஸ்மாக் கடைகளில் வசூல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கியை ஈடுகட்டும் விதமாக டாஸ்மாக் கடைகளில் மறைமுகமாக அரசு வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் மறைமுக வசூல் பற்றி அங்கு பணிபுரியும் சேல்ஸ்மேன்கள் தங்களது குமுறலை கொட்டினார்கள். அதாவது,…

அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கை கோப்புக்கு எடுக்கும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக சட்டப் பேரவைத்…

சுதந்திரத்திற்கு பிறகு புதிய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதவியேற்பு!

சுதந்திரத்திற்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை எம்.பிக்கள் பதவியேற்பு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 18-வது மக்களவையின் புதிய கூட்ட தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…

கருத்துக் கணிப்பு நடத்துவதால் நஷ்டம்! நிறுவனம் அதிர்ச்சி தகவல்!

‘தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை; இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்பே ஏற்படுகிறது’ என ‘ஆக்சிஸ் மை இண்டியா’ தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 400 இடங்களை…

‘ கழுத்தறுக்கும் அண்ணாமலை!‘ சூர்யா பகீர் குற்றச்சாட்டு!

‘கூட இருப்பவர்களின் கழுத்தை அறுப்புதுதான் அண்ணாமலையின் வே¬லை’ என பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா பகீரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை…

பெண் காவலருடன் டிஎஸ்பி உல்லாசம்! விநோத தண்டனை..!

பெண் காவலருடன் உல்லாசமாக இருந்த டி.எஸ்.பி.க்கு உத்திரபிரதே மாநில காவல்துறையில் விநோதமான தண்டனை வழங்கப்பட்டிருப்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பியாக இருப்பவர் கிரிபா சங்கர் கனுஜியா. இவர் போலீஸ் துறையில் இணைந்து படிப்படியாக ப்ரோமோஷன் பெற்று டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். இவருக்கு…

திமுக – அதிமுக தயக்கம்! அதிரடியில் இறங்கிய அண்ணாமலை!

மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதில் தி.மு.க., அ.தி.மு.க.வே தயக்கம் காட்டி வரும் நிலையில், பா.ஜ.க.வில் அண்ணாமலை அதிரடி ஆக்ஷன் எடுத்துள்ளார். பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒரு மாவட்ட பொதுச்செயலாளரை பொறுப்பில்…

குற்றவாளிகளை பாதுகாக்கும் திமுக? பாஜக பகீர் குற்றச்சாட்டு!

‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழக்க காரணமான குற்றவாளிகளை ஆளும் தி.மு.க., அரசு பாதுகாக்கிறது’ என பா.ஜ.க, தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 55 பேர்…

திமுக மீது பாமக அவதூறு! ரூ.1 கோடி இழப்பீடு நோட்டிஸ்!

பா.மா.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், நாமக்கள் தி.மு.க. மா.செ. மீது அவதூறு கிளப்பியதால் ரூ.1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளகுறிச்சி கள்ளச்சாரய பலிகளை தொடர்ந்து, 21 ந் தேதி தனியார் தொலைகாட்சி நடத்திய விவாதத்தில் பாமக…