Month: June 2024

சபாநாயகர் தேர்தல்! ‘ஜகா’ வாங்கிய மம்தா! ‘ஜெ’ போடும் ஜெகன்!

மக்களவை சாபாநாயகர் பதவிக்கான தேர்தல் 1976-ம் ஆண்டுக்குப் பின்னர் இன்று நடைபெறுகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் 4-வது முறையாக லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷை திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரிப்பார்களா? என்கிற…

கனிமொழி வாழ்க..! முழக்கமிட்டு பதவியேற்ற எம்.பி.!

நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக பதவி ஏற்ற திமுக எம்பிக்கள், வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்- வேண்டாம் நீட்! BAN நீட் என என்று முழக்கமிட்டனர். இப்படி இருக்க…

கள்ளச்சாராயம்; ஆளுங்கட்சிக்கு தொடர்பு! ஆளுநரிடம் புகார்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட அக்கட்சி எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ரவியை சந்தித்தனர். கள்ளச்சாராய…

மதுரை அதிமுக ஆர்ப்பாட்டம்! கொந்தளிக்கும் ர.ர.க்கள்!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் பலியான விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதுரையில் வெறும் சம்பிரதாயத்திற்கு ஆர்ப்பாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தில் 58 க்கு…

மக்களவை சபாநாயகர் தேர்தல்! ஓம் பிர்லாVs கே.சுரேஷ்!

சபாநாயகர் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கே.சுரேஷும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 239…

சனாதன விவகாரம்… உதயநிதிக்கு நிபந்தனை ஜாமீன்!

சனாதன விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு, பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதன…

மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு..?

மக்களவையில் 18வது சபாநாயகராக பா.ஜ.க,வின் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வாக இருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி, 3வது முறையாக…

சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சஸ்பெண்ட்!

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக சட்டசபை கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய பலி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ.,க்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.…

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு! தமிழக பாஜக வலியுறுத்தல்!

‘அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

எம்ஜிஆருக்கு ஜெ.! விஜய்க்கு த்ரிஷா! வைரலாகும் பர்த்டே கமென்ட்ஸ்!

திரையுலகிலும் அரசியல் வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா எப்படி இருந்தாரோ, அதே போல் விஜய்க்கு த்ரிஷா இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டுவருவதுதான் திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா பிரபலங்கள் தொடர்பான கிசுகிசுக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் கிசுகிசுவில் சிக்கிய…