2026ல் அதிமுக ஆட்சியை விரும்பும் மக்கள்! எஸ்.பி.வேலுமணி அதிரடி!
‘‘கட்சிக்குள் எந்தப் பிரச்னை என்றாலும், எங்களிடம் கலந்து ஆலோசித்த பின்பே பழனிசாமி முடிவு எடுக்கிறார். 2026ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்’’ என்று அ.தி.மு.க., தலைமை நிலையச்செயலர் வேலுமணி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில், நேற்று எஸ்.பி.வேலுமணி அளித்த…
