பெலிக்ஸ் ஜெரால்டு கைது சட்டவிரோத நடவடிக்கையாகும்..! சீமான் கண்டனம்!!
யூடியூபர் சவுக்கு சங்கரை நேர்காணல் பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பபாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரெட் பிக்ஸ்’ ஊடகத்தின் நிறுவனரும், ஊடகவியலாளருமான…
