ஆந்திராவில் ஆட்சி அமைப்பது யார்? களை கட்டும் ‘பந்தயம்’!
ஆந்திர மாநிலத்தில் இன்று 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என மாநிலம் முழுவதும் கோடிக் கணக்கில் பணம் வைத்து பந்தையங்கள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர…
