பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறார் மோடி – நடிகை ரோகிணி பரப்புரை..!
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் இந்திய ஒன்றிய அளவில் அமைந்துள்ள இந்தியா கூட்டணி,தமிழ்நாட்டில் திமுக தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை…
