கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது என்று கூறிய அவர், அன்புமணி என்ற பெயரை இந்தியா முழுவதும் தெரியப்படுத்தியவர் ஜெயலலிதாதான் என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal