Month: February 2024

செந்தில் பாலாஜி விவகாரம்! முடிவெடுக்கும் முதல்வர்!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடலாமா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தந்த விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக…

விஜய்யை தொடர்ந்து விஷால்! அரசியலில் சினிமா பிரபலங்கள்!

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் புதிய அரசியல் கட்சி அறிவிப்பை விரைவில் அறிவிக்க இருக்கிறார். சினிமா பிரபலங்கள் அரசியலில் குதிப்பது ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா…

மாயமான மகன்! ரூ.1 கோடி பரிசு! ‘சைதை’க்கு வந்த வேதனை!

இமாச்சல் பிரதேசம் சட்லெஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி வேதனையுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இந்நிலையில்,…

ராமநாதபுரம் தொகுதி தங்களுக்கே தரவேண்டும்…! டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!!

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இடம் பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் அவரது கட்சிக்கு தோல்வியே கிடைத்தது…

ராகுலிடம் பிஸ்கட் வாங்ககூட மறுத்த நாய்….!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2-வது கட்ட நடை பயணத்தை கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கினார். அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘பாரத ஒற்றுமை நீதி’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஜார்க்கண்ட் பாத யாத்திரையின் போது ராகுல்காந்தி சர்ச்சையில்…

மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும் – கனிமொழி!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் உடன்குடி பஜாரில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…

‘விஜய்கூட போட்டிபோட நான் லூசா?’ உதயநிதியா இப்படி சொன்னாரு?

நடிகர் விஜய் பற்றி அப்போது உதயநிதி சொன்ன விவகாரம்தான் இப்போது டிரெண்ட்டாகி வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை தொடங்கி தனது அரசியல் வருகையை அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஜய்யின் அரசியல் வருகையால் தமிழக அரசியல் களம்…

அதிமுக கூட்டணியில் பா.ம.க.? முடிவுக்கு வந்த பேச்சுவார்த்தை!

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைவது உறுதியாகிவிட்டது. இதற்கான தீவிர முயற்சியில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இறங்கியிருக்கிறார். பாமகவைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணிக்கு போவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாகவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை…

முதல்வரின் தனி செயலர்- கட்சி பிரமுகர்கள் வீட்டில் ED ரெய்டு!

டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தினர். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளின் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வரின்…

மக்களவையில் பிரதமர் மோடி நன்றியுரை !

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:- குடியரசுத் தலைவரின் உரை மாபெரும் உண்மைகளை சொல்லியது. நாடு எந்த வேகத்தில் வளர்ச்சி பெறுகிறதோ அதை குடியரசுத் தலைவர் உரை வெளிப்படுத்தி…