Month: January 2024

குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு !

நாடு முழுவதும குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம்  நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.…

நாடு முழுவதும் ராமர் சிலைக்கு குவிந்த தங்க, வைர நகைகள்..!

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு நாடு முழுவதும் இருந்து தங்க, வைர நகைகள் வந்து குவிந்துள்ளன. அதில் அனைவரையும் கவருவது 1.7 கிலோ எடையுள்ள தங்க மாலை ஆகும். இதை மிக நுணுக்கமாக தயார் செய்துள்ளனர். அதில் வைரங்கள்…

அதிமுக தேர்தல் விளம்பர குழுவில் ராஜ் சத்தியன்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் முனைப்புடன் களத்தல் இறங்கியிருக்கின்றனர். தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டு அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

வேலைக்கார சிறுமியை நிர்வாணமாக்கி கொடுமை! எம்.எல்.ஏ. மகன் மீது வழக்குப் பதிவு..!

திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட புகாரில் அதிர்ச்சியளிக்கும் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகியுள்ளது. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். இவரது மனைவி மெர்லினா, தனது வீட்டில்…

அஸ்ஸாமில் ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு பா.ஜ.கவினர் எதிர்ப்பு: எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் கண்டனம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய பாஜவினர் கோஷம் எழுப்பினர். எதிர்ப்பு கோஷம் எழுப்பியர்களை நோக்கி…

ராமர் கோவில் கருவறையில் மோடி! பிரபலங்கள் பங்கேற்பு..!

அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை நிறைவடைந்தது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. விழாவில் பங்கேற்க நாடு…

சுப்பிரமணிய சுவாமி எக்ஸ் தலத்தில் பிரதமர் மோடியை பற்றி விமர்சனம் !!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான…

திராவிடத்தின் எதிர்காலம்! தமிழகத்தின் வருங்காலம்! எஸ்.ஜோயல் பெருமிதம்!

சேலத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் ‘ திராவிட இயக்கத்தின் எதிர்காலமும், தமிழகத்தின் வருங்காலமுமான’ உதயநிதியின் சரித்திர சாதனையை மேடையில் ஒலித்தார் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல். சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் கவிதை…

சீனாவில் நிலச்சரிவு..! மண்ணில் புதைந்த மக்கள்..!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில்…

நாடாளுமன்ற தேர்தல்… அ.தி.மு.க.வில் குழு அமைப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆகியவற்றை அமைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக்…