Month: December 2023

நடிகர் மன்சூர் அலிகான் கார் மீது அமர்ந்து வெளியிட்ட வீடியோ வைரல்!!

‘மிச்சாங்’ புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு…

புயல் காரணமாக தி.மு.க. இளைஞர் அணி மாநாடு தேதி மாற்றம்.

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது. மிச்சாங் புயல் காரணமாக சில மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது. சேலத்தில் வரும்…

குப்பை மேடாக காட்சியளிக்கும் சென்னை நகரம்!!

சென்னையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரையில் வெள்ள பாதித்த அடுத்த இரண்டொரு நாட்களில் தண்ணீர் வடிந்து விடும். ஆனால் இந்த முறை வெள்ள நீர் வடியவில்லை. மெதுவாக உள்வாங்கியது. இதனால் சென்னையில் பெரும்பாலான…

‘மிக்ஜாம்’ பாதிப்பு… ஒரு மாத ஊதியம் போதுமா முதல்வரே..?

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற – & நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டு கோள் விடுப்பதாக கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை,…

‘மீண்டும்’ கெத்தாக வீடு திரும்பிய விஜயகாந்த்..!

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த கட்சி நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் சில ஆண்டுகளாகவே வீட்டிலேயே ஓய்வு இருந்து வருகிறார். அவ்வப்போது…

பாஜக கூட்டணி! ‘மாஜி’க்கள் மந்திரம்! மாற்றி யோசிக்கும் எடப்பாடி!

அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு வந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல்களின் முடிவுகளுக்குப் பிறகு ‘இணைந்தாலும்’ ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று அரசியல் பார்வையாளர் சவுக்கு சங்கர் உள்பட பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர். இந்த நிலையில்தான், எடப்பாடி பழனிசாமியை ‘மாற்றி’ யோசிக்கும்…

மிரட்டிய ‘மிக்ஜாம்’ ! மாநகரை காப்பாற்றிய செந்தில் பாலாஜி!

சென்னை மாநகர் மற்றும் புறநகரை ‘மிக்ஜாம்’ புயல் புரட்டிப்போட்டது. சென்னை மாநகரில் மழை நின்றவுடன் மின்விநியோகம் உடனடியாக சீரானது. காரணம், கடந்தாண்டு மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி எடுத்த புதிய முயற்சிதான் வெள்ள பாதிப்பில் பேருதவி புரிந்திருக்கிறது. சென்னையில் கடந்த…

சென்னையில் வெள்ளம்! திமுக அரசின் நிர்வாக தோல்வி! ஆவேச சீமான்!

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காதுவிட்டு மக்களை வெள்ளப் பாதிப்பிற்குள்ளாக்கியது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாகும் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வெள்ள பாதிப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி…

தென்னிந்தியாவில் பா.ஜ.க.! அடுத்தது ஹாட்ரிக்! வானதி நம்பிக்கை!

வரும் 2024-ல் 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவது உறுதி என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-…

வடியாத வெள்ளம்; பசியாற்றும் கனிமொழி! டெல்லியில் இருந்தாலும் சென்னையில் உதவி!

தூத்துக்குடி தொகுதிக்கு எம்.பி.யாக இருந்தாலும், சென்னையில் தத்தளிக்கும் மக்களுக்கு மிகுந்த கனிவோடு கனிமொழி எம்.பி., அவர்கள் உணவு கொடுத்து பசியாற்றி வருவதுதான், பாதிக்கப்பட்ட மக்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல் சிரமப்படுவோருக்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி…