பாராளுமன்ற தேர்தல்; காங்கிரசுடன் கூட்டணி! டி.டி.வி. சூசகம்!
‘பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி’ என டி.டி.வி.தினகரன் தஞ்சையில் சூசகமாக அறிவித்திருக்கிறார். தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘‘மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல. இது பழனிச்சாமியின் வீழ்ச்சி மாநாடு.…
