Month: July 2023

நண்பன் மனைவியுடன் உல்லாசம்! இறுதியில் நடந்த பயங்கரம்?

மனைவியுடன் தொடர்ந்து உல்லாசமாக இருந்த நண்பனை கொடூரமாக கொண்ற விவகாரம்தான் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார்(22). இவரது நண்பர் அரவிந்த் (21). அடிக்கடி அரவிந்த் மனோஜ்குமார் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது மனைவியுடன்…

“புராஜெக்ட் கே”வில் நெகடிவ் ரோலில் கமல்!!

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’ (Project K). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்…

அமைச்சர் பொன்முடி தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள…

பிரசாரத்தின் போது தி.மு.க. மீதான புகார்களை திரட்ட திட்டம் – அண்ணாமலை அதிரடி!

பாராளுமன்ற தேர்தலை மையமாக வைத்தே நடத்தப்படும் இந்த யாத்திரையை பிரசாரமாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். யாத்திரையில் திறந்த வாகனத்தில் புகார் பெட்டி ஒன்றும் கொண்டு செல்லப்படுகிறது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து யாத்திரை தொடங்குகிறார். 5 கட்டங்களாக…

ட்ரெண்டாகி வரும் “கங்குவா” படத்தின் போஸ்டர்!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட…

அவதூறு வழக்கு; உச்சநீதிமன்றம் மறுப்பு; சிக்கலில் ராகுல்?

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக…

இபிஎஸ்க்கு  உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக சேலம் நெடுஞ்சாலை நகரில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு கொங்கணாபுரம்…

மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க பிரதமர் மோடி வகுத்த தேர்தல் வியூகம்!

மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் திட்டம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு போட்டியாக 38 கட்சிகளுடன் கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டம் நடத்தியது. தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று…

சற்று நேரத்தில் தீர்ப்பு! யாருக்கு சாதகம்?

இன்றைய தினம் (ஜூலை 21) அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முக்கியமான நாள். ஏனெனில் இவரது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனை திமுக தரப்பு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை மூலம்…

திமுகவுக்கு தூதுவிட்ட தேமுதிக? கிரீன் சிக்னல் கிடைக்குமா?

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க பாஜக கூட்டணி கட்சிகளை டெல்லிக்கு அழைத்த பாஜக, தேமுதிகவை அழைக்காதது அந்த கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திமுக கூட்டணிக்கு செல்லும் வகையில் தூது விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகராக தமிழக மக்களுக்கு அறிமுகம்…