Month: July 2023

ஆந்திரா அருகே புயல் சின்னம்! சென்னைக்கு கனமழை?

ஆந்திரா அருகே மத்திய மேற்கு அதனையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றிரவு உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது ஆந்திர பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி மெதுவாக…

எம்.பி.சீட்! மாற்றி யோசிக்கும் உதயநிதி! தடுமாறும் அதிமுக?

நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், எந்தக் கட்சியுடன் கூட்டணி, யாருக்கு சீட்டு, யாருக்கு வேட்டு என்று தி.மு.க. கணக்குப் போட்டுவிட்டது. அ.தி.மு.க. கணக்குப் போட்டு வருகிறது. இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘விரைவில்…

இணைந்த கைகள்! குஷியில் திமுக! அதிர்ச்சியில் அதிமுக!

ஓ.பி.எஸ்.ஸுடன் டி.டி.வி. தினகரன் கோர்த்திருப்பது பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் அதிர்ச்சியளித்தாலும், தி.மு.க. குஷியில் இருக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்…

ரூ.7,53,860 கோடி கடன் ! தமிழகம் முதல் இடம் !

பாராளுமன்றத்தின் மக்களவையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து தெலுங்கானா எம்.பி. கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53,860…

ரூ.200 கோடி! ஸ்ரீதேவி மரணத்தின் மர்மத்தை உடைத்த பிரபலம்?

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்தும் அவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டாரா? என்பது குறித்தும் பிரபலம் ஒருவர் தெரிவித்த கருத்துதான் இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகில் 1980 – 1990 காலகட்டங்களில் இளைஞர்களின் கனவுக் கண்ணியாக வாழந்தவர் நடிகை ஸ்ரீதேவி!…

ஷாட் ஹேர் நியூ லுக்!! சமந்தாவின் அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா நடித்த ‘ஊ சொல்றியா’ பாடல்…

விஜயை சீண்டிய பிரேமலதா !

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி, கட்சியின் வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.…

ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் சென்னை வருகிறார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6-ந்தேதி நடைபெற உள்ளது. பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார். இதற்காக ஜனாதிபதி ஆகஸ்ட் 6-ந்தேதி சென்னை…

அடுத்தது ஆடிட்டர்! சிக்கும் சிகாமணி! அமலாக்கத்துறை அதிரடி?

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், பொன்முடி மற்றும் சிகாமணி ஆகிய…

மகளிர் உரிமைத்தொகை திட்டம் : தர்மபுரியில் விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

வருகிற செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டு, அந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு,…