Month: July 2023

‘அண்ணாமலை நடைபயணம்’ குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!!

என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று, மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து மக்களிடம்…

ம.நீ.ம.வுக்கு ‘டாடா’ காட்டிய முக்கிய நிர்வாகி? பகீர் குற்றச்சாட்டு!

ஒரு அரசியல் கட்சி வளர வேண்டும் என்றால், ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் அப்போதுதான் அக்கட்சி வளரும். ஆனால், தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆளுங்கட்சியை குறைகளை எதிர்த்துப் பேசுவதில்லை. காரணம், உதயநிதி ஸ்டாலினுடன் கமல்ஹாசன் மிகவும் இணக்கமாக…

யாருடன் கூட்டணி? ஆக. 6ல் டிடிவி முடிவு?

பாஜக கூட்டணியில் அமமுக இல்லையென டிடிவி தினகரன் தெரிவித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.…

நிலை தடுமாறிய தே.மு.தி.க.! பி.ஜே.பி.யுடன் திடீர் கூட்டணி?

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறது என தமிழகத்தில் உள்ள இருபெரும் கட்சிகளான தி.மு.க. & அ.தி.மு.க. இரண்டுமே காத்திருக்கும். மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘பழம் நழுவி பாலில் விழவேண்டும்’ என விஜயகாந்திற்கு மறைமுகமாக 2011&ல்…

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் மக்கள் நீதி மய்யம் தீவிரம்!!

குறிப்பிட்ட சில தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதில் கமல்ஹாசனை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர். தென் சென்னை, கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் முதல் இடத்தில் உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில்…

விஎஸ்பி வழக்கு; ஆக.1 – 1 மணி நேரம் சுப்ரீம் கோர்ட் கெடு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் கபில் சிபல் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆகியோர் ஆகஸ்டு 1&ந்தேதி 1 மணி நேரத்திற்குள் வாதத்தை முடிக்க வேண்டும் என கெடு விதித்திருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில்…

இளைஞர்களின் எதிர்காலத்தில் ராஜஸ்தான் விளையாடுகிறது ! பிரதமர் மோடி உரை!

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அங்கு சிகார் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். 1.25 லட்சம் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சல்பர் பூசப்பட்ட புதிய வகை யூரியாவான யூரியா…

திருச்சியில் வேளாண் சங்கமம்-2023 விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று 3 நாள் வேளாண் சங்கமம்-2023 விழாவை தொடங்கிவைத்து கண்காட்சிகளை பார்வையிட்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மிக மிக பசுமையான இந்த…

மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் ! கார்கே கடும் தாக்கு !!

கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்த மணிப்பூர் மாநிலம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக, பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம்…

மணிப்பூர் விவகாரம் – எதிர்க்கட்சி தலைவர்கள் கருப்பு சட்டை!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற அலுவல் பணியை முடக்கி வருகின்றன. பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம்…