Month: July 2023

சட்டம் ஒழுங்கு – அதிகாரிகளுக்கு முதல்வர் அட்வைஸ்!

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.…

ஒபிஎஸ்ஸின் ‘கொடநாடு’ அஸ்திரம்! ஊர்ஜிதிமான திமுகவின் ‘பி’ டீம்?

கொடநாடு விவகாரத்தை ஆளும் கட்சியான தி.மு.க.வே அவ்வளவாக கண்டுகொள்ளாத நிலையில், ஓ.பி.எஸ். தரப்பு தற்போது கையில் எடுத்திருக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் வரும் ஆகஸ்ட் 1-ல் போராட்டம் நடைபெறும் என…

இபிஎஸ்ஸுக்கு அழைப்பு; ஓபிஎஸ் ஸுக்கு அல்வா? பாஜகவின் மாஸ்டர் பிளான்!

எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு அல்வாவும் ‘மேலிடம்’ கொடுத்த விவகாரம்தான், ஓ.பி.எஸ். தரப்பினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. இந்த…

மீண்டும் சோதனை; தொடரும் சிக்கல்; அதிர்ச்சியில் திமுக?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடப்பதுதான், தி.மு.க.வை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. கடந்த மே மாதம்…

அதிமுக பொ.செ. எடப்பாடி; அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இந்த நிலையில்தான், பொதுச் செயலாளர் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என…

கேரளாவில் படகு கவிழ்ந்து 4 மீனவர்கள் மூழ்கினர் – ஒருவர் பலி.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து முகாமிட்டு வெள்ளத்தில் சிக்கி…

உள்ளாடை சைஸ்! பிரியா பவானி சங்கர் பதிலடி!

தமிழ் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கரிடம் நெட்டிசன் ஒருவர் ‘உங்கள் உள்ளாடை (ப்ரா) சைஸ் என்ன என கேள்வி எழுப்பிதற்கு, செருப்படியான பதிலடியை கொடுத்திருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில்…

மீண்டும் மீரா ஜாஸ்மின்!!

தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தற்போது…

‘இருவிரல்’ பரிசோதனை; டிஜிபிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

‘இருவிரல்’ பரிசோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்ததாக கூறப்படும் நிலையில், சமீபத்தில்…

அக்கா தம்பி – வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம்!

கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்யாண மேடைகளை, எதிர்கட்சிகளை திட்ட பயன்படுத்தி…