Month: February 2023

ஈரோடு கிழக்கு; சபரீசன் ஆபரேஷன் சக்ஸஸ்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அ.தி.மு.க. வாக்குகள் சிதறும் என்று எண்ணிய நிலையில், அ.தி.மு.க. வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அப்படியே அள்ள இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தங்களது கௌரவ பிரச்னையாக பார்க்கிறது தி.மு.க. தலைமை. கிட்டத்தட்ட…

5 மாநிலங்களில் ‘சொகுசு’ பங்களா? மௌனம் கலைத்த ராஷ்மிகா!

ஐந்து மாநிலங்களில் ராஷ்மிகா மந்தனாவுக்கு சொகுசு பங்களா இருப்பது தொடர்பான வதந்திக்கு, தற்போது மௌனம் கலைத்திருக்கிறார் ராஷ்மிகா..! கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் கடந்த 2016ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதனையடுத்து தெலுங்கில் வெளிவந்த கீதா…

ஈரோடு கிழக்கு… இபிஎஸ் 5 நாள் பிரச்சாரம்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஐந்து நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை…

ஈரோட்டில் ‘பண மழை’; இடைத்தேர்தல் ரத்தாகுமா..?

கடந்த 2016 சட்மன்றத் தேர்தலின் போது, தி.மு.க. & அ.தி.மு.க. என இரு தரப்பிலும் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் பணப்பட்டுவாடாவில் இறங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் ரத்தானது. அந்த நிலையில் ஈரோடு கிழக்குக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தற்போது…

அ.தி.மு.க.வில் டாக்டர்; ஆபரேஷன் சக்சஸ்..!

முன்னாள் திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தன்னுடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் தி.மு.க.வில் மிக துடிப்புடன் பணியாற்றியவர். மதுரையில் பா.ஜ.க. வளர்ச்சி பெற்றதிலும் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.…

குஜராத் கலவர ஆவணப்படம்; உச்ச நீதிமன்றம் அதிரடி?

குஜராத் கலவரம் தொடர்பாக பி.பி.சி. நிறுவனம் ஆவணப்படம் வெளியிட்டது. பி.பி.சி செய்தி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியா தள்ளுபடி செய்திருக்கிறது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது.…

‘திமுகவிற்கு தோல்வி பயமில்லை!’ தங்கம் தென்னரசு சவால்!

‘அத்திக்கடவு – அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தாமதத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான் காரணம். மேலும் எங்களுக்கு தோல்வி பயமில்லை’ என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டியிருக்கிறார். ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ‘‘எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

அண்ணாமலைக்கு எதிராக ஓபிஎஸ் அணி தீர்மானம்?

ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதில் விருந்தோம்பல் பண்பு தவறிய அண்ணாமலையின் தரம் தாழ்ந்த நடத்தைகள் அவரது எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டுக்கு சாட்சிகளாக இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் ஓபிஎஸ் அணியின் சார்பில்…

மசாஜ் சென்டரில் ‘மஜா’; சிக்கிய வெளிமாநில பெண்கள்!

சென்னை தேனாம்பேட்டையில் அடுக்குமாடி கட்டிடத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். எப்போது…

காங்கிரசுடன் உறவு; திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த மோடி?

காங்கிரசை தோளில் சுமந்து கொண்டு செல்லும் தி.மு.க.விற்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த விவகாரம்தான் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…