Month: February 2023

துர்கா ஸ்டாலின் சகோதரி மரணம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரி சாருமதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரியான சாருமதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது வயது…

கர்நாடக சட்டமன்ற தேர்தல்; வாரி வழங்கும் மோடி?

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், பி.ஜே.பி.யின் முழு கவனமும் கர்நாடகத்தை நோக்கியே இருக்கிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். அண்மையில் 2 முறை கர்நாடகாவுக்கு பிரதமர்…

மனமுடைந்த ஓ.பி.எஸ்.; ஏக குஷியில் எடப்பாடி தரப்பு!

உச்சநீதிமன்ற தீர்ப்பால் உண்மையில் மனம் உடைந்திருப்பது ஓ.பி.எஸ்.தான். எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ…

ஃபேஷன் ஷோ… சன்னி லியோன்… குண்டு வெடிப்பு?

நாளை ஞாயிற்றுக்கிழமை சன்னி லியோன் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருந்த நிலையில், மேடைக்கு அருகே குண்டு வெடிப்பு நடந்த சம்பவம்தான் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் ஆபாச நடிகையான சன்னி லியோன் இந்தி பிக் பாஸில் கலந்து கொண்டு…

ஒப்புதல் கடிதம்… ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு… வேட்பாளர் வாபஸ்?

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கும் படிவத்தில், “அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்” என்று அச்சிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் களத்தில் அண்ணாமலை!

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல்…

‘ஹைடெக்’ பாலியல் புரோக்கர் கைது!சிக்கும் வி.ஐ.பி.க்கள்?

சென்னையில் ‘ஹைடெக்’காக பாலியல் தொழில் செய்து வந்த ‘பலே புரோக்கரை’ சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து சிறையில் தள்ளியிருக்கிறார்கள். கைதான பிரபல பாலியல் புரோக்கர் கார்த்திகேயன் தந்த வாக்குமூலம் குறித்து…

எருது விடும் விழாவுக்கு அனுமதி; ஜி.கே.வாசன் அறிக்கை!

மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவிற்கு அனுமதிகேட்டு…

அதிமுக வேட்பாளர்; நீதிபதிகள் வைத்த ‘ட்விஸ்ட்’!

அ.தி.மு.க. பொதுக்குழு கூடி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.…

‘இரட்டை இலை’ முடக்கம்; கொந்தளிக்கும் இன்பதுரை..?

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கப் பார்க்கிறது என எடப்பாடி ஆதரவாளர் இன்பதுரை கொந்தளித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக…