Month: November 2022

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் ப்ரியாமணி!!

“DR 56” என்னும் படத்தில் ப்ரியாமணி மீண்டும் தமிழ் திரையுலகில் நடிக்கவுள்ளார். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி இப்பொது ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும்…

மகாபா மற்றும் விஜயின் பாடல் வெளியீடு..!!

இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் ‘உச்சிமலை காத்தவராயன்’. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான ‘உச்சிமலை…

‘அப்படியொரு’ அட்ஜஸ்ட்மென்ட்; அடுத்த டுத்த பட வாய்ப்பு..!

தென்னிந்தியாவைப் பொறுத்தளவில் கேரளத்து வரவு நடிகைகளே நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறார்கள். அதிலும் ஒருவர் இன்னும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் கேரளத்து வரவான ‘ஐஸ்வர்யமான’ நடிகை ஒருவருடைய அட்ஜஸ்ட்மென்ட்டை பார்த்து தயாரிப்பாளர்களே மூக்கின்…

பாலியல் புகார்… கொலை மிட்டல்… சர்ச்சையில் தமிழக பா.ஜ.க.!

தமிழக பா.ஜ.க.வுக்கும், பாலியல் சர்ச்சைகளுக்கும் பிரிக்க முடியாத அளவிற்கு அப்படி என்ன சம்பந்தம் என மூத்த நிர்வாகிகளே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு பாலியல் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்பவர்…

உதயநிதி துவக்கிவைத்த “வாழை” திரைப்படம்..!!

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும்,…

விஜயின் கண்ணத்தை கிள்ளிய ரசிகர்.. கார் கண்ணாடியை மூடிய தளபதி!!

வம்சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் வாரிசு படத்தில் நடிக்கும் விஜய் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்துள்ளார்.விஜயின் வருகை அறிந்து ரசிகர்கள் அங்கு கூடினர்.அங்கு மீட்டிங் முடிந்ததும் விஜய் காரில் வீடு திரும்பினார். செல்லும் வழியில் அவரை பார்க்க…

அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் – வி.சி.க.?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி விவகாரத்தில்¢எடப்பாடி பழனிசாமி ‘மாற்றி யோசிப்பதாக’ தகவல்கள் கசிந்த நிலையில், ‘தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பவர்களும் எங்களுடன் இணைய வாய்ப்பு உள்ளது’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதுதான் தமிழக பா.ஜ.க. அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்…

மறுவெளியீடாகும் “பாபா” திரைப்படம்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்தைத் தயாரிப்பது மட்டுமின்றி, இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதையையும் எழுதியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாஷா’ ஆகிய படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு நான்காவது…

சசிகுமாரின் “காரி” படக்கதைக்கு ஜல்லிக்கட்டு மட்டும் தான் காரணம் !!

சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி”. மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.…

கூட்டணி… ‘எடப்பாடியின் முடிவு எங்கள் முடிவு!’

அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது விரைவில் ஓ.பி.எஸ். தரப்பும் பொதுக்குழுவைக் கூட்டி, ஓ.பி.எஸ்.ஸை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த நிலையில்தான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி எந்த முடிவை எடுக்கிறாரோ……