ஒ.செ.வுக்கு ஒரு லட்சம்… ‘கிளை’க்கும் அதிர்ஷடம்! உற்சாகத்தில் உ.பி.க்கள்!
தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தலைமைக்கு தகவல் போனதால், தீபாவளி பண்டிகையையொட்டி உடன் பிறப்புக்களை உற்றசாகத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம் தி.மு.க. தலைமை! அப்படி என்ன உற்சாகத்தில் உடன் பிறப்புக்கள் இருக்கிறார்கள் என்று அறிவாலய வட்டாரத்தில் விசாரணையில் இறங்கினோம். ‘‘சார், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற…
