18,000 வகுப்பறைகள்… தேவையான கழிப்பறைகள்… அன்பில் மகேஷ் உறுதி!
‘தமிழகத்தில், 5 ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கி, 18 ஆயிரம் வகுப்பறைகள், தேவையான கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியம், புளியங்கடை தொடக்கப்பள்ளி, செங்கரடு…
