குடியரசுத் தலைவர்… பா.ஜ.க. வேட்பாளர்..?
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்வு பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வெங்கைய நாயுடு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய…
