Category: Uncategorized

சென்னயில் 4 நாட்களுக்கு பெய்யப்போகும் கனமழை..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (12.12.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்…

உயிரிழந்த கணவனை பார்த்த அதிர்ச்சியில் உயிர் விட்ட மனைவி..!!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தெற்கு துவரவயல் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (31) கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், இவரது மனைவி வினிதா மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடிவிட்டு…

‘மாண்டஸ்’ புயலுக்கு பின்..!!

நேற்று (09.12.2022) தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயல், நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து, இன்று காலை (10.12.2022) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, 10.12.2022: தமிழ்நாடு, புதுவை…

30 குழந்தைகளின் வாழ்வை மாற்றி 30- வது ஆண்டை கொண்டாடிய கிளாசிக் கிச்சன்!!

தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த இன்டீரியர் டிசைனிங் (உட்புற வடிவமைப்பு) நிறுவனங்களில் கிளாசிக் கிச்சனும் ஒன்றாகும். உட்புற வடிவமைப்புத் துறையை மாற்றி அமைத்ததில் முன்னோடியாகக் கருதப்படும் இந்த நிறுவனம், தற்போது குழந்தைகளின் வாழ்க்கையையும் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிளாசிக் கிச்சனின் 30-வது ஆண்டு…

கள்ளக்காதலனுடன் மெய்மறந்து உல்லாசம்… பலியான பிஞ்சு..!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தாய் காட்டுப்பகுதிக்குள் சென்றதால், ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் ஏரியோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (31). இவரது மனைவி தூர்காதேவி(26). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண்…

பாகனுடன் கொஞ்சிக் குலாவும் மங்களம் யானை..!!

56 வயதான மங்களம் யானை கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமானது. 1982-ல் காஞ்சி மகா பெரியவர் மங்களம் யானையை வழங்கினார். இந்த யானையை பாகன் அசோக் குமார்(50) பராமரித்து வருகிறார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அவர்கள் கொடுக்கும் பழங்களை…

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்..!!

புதுச்சேரி நகரப் பகுதியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி ஊர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வருகை தருவர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்…

(JIFF) பிரச்சார சுடர்..!!

ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து சென்னையை வந்தடைந்த ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா (JIFF) பிரச்சார சுடர். அடுத்த ‘பிரச்சார சுடர்’ நிகழ்வு டிசம்பர் 1-ம் தேதி மும்பையில் நடைபெறும். ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவின் (JIFF) 15-வது பதிப்பை…

15,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று சாதனை!

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய நிலையில் மிக பிரம்மாண்டமான காட்சியனுபவத்தை வரவேற்க ‘அவதார்’ படம் மூலம் இந்திய சினிமாத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான டிக்கெட் புக்கிங் ஓப்பனிங் தற்போது தொடங்கி இருக்கிறது. கண்னைக் கவரும் வகையிலான அட்டகாசமான…

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட “வதந்தி”..!!

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான வதந்தி ‘தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் எட்டு அத்தியாயங்கள் இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்சர்…