Category: சினிமா

ஒய்.ஜி மகேந்திரனின் சீல் வைத்த வீட்டில் 30 லட்ச ரூபாய் பொருட்களோ..!!

பிரபல நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி, பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்று, ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனி…

‘என் முதுகுக்கு பின்னால்…’ மனம் திறந்த நடிகை பாவனா..!

‘என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களைப் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்!’ என்று நடிகை பாவனா மனம் திறந்து பேசியிருக்கிறார்! தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார்.…

இரவின் நிழல் மீது உள்ள என் ஆசை.. நடிகர் பார்த்திபன் விளக்கம்..!!

சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது இதில் பங்கேற்ற பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட திரைப்பட விழாதான் எனக்கான விழா. எனது ஆரம்பமே இங்கிருந்து தொடங்கியதுதான். இதுவரை மூன்று தேசிய விருது வாங்கிவிட்டேன். ஆனாலும் எனது…

52 அறுவை சிகிச்சை.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த கங்கனா!

2008ம் ஆண்டு மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தாம் தூம். இதில் ஜெயம் ரவி ஜோடியாக கங்கனா ரனாவத்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் ராய் லட்சுமி, ஜெயராம், ஸ்ரீநாத் மற்றும் பலர்…

அவதார் – 2, உலகமெங்கும் நாளை 16.12.2022..!!

ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜேம்ஸ் கேமரூன். இவரது இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். ஏலியன்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.  சராசரி உலகத்துக்குள் புதிய உலகம் ஒன்றை கொண்டுவந்ததால் அவதார் படமானது…

40 வயதில் குழந்தை… குறையாத கட்டழகு… கிரங்கும் ரசிர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான, விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சியில் கட்டழகை காட்டி ரசிகர்களை அசர வைத்து வருகிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த, ஸ்ரேயா தெலுங்கில்…

உச்சகட்ட கவர்ச்சி; உள்துறை மந்திரி எச்சரிக்கை?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உச்ச கட்ட கவர்ச்சியில் நடித்திருப்பதற்கு மத்திய பிரதேச உள்துறை மந்திரி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்! இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை…

மீண்டும் கவர்ச்சி… மிரண்ட ரசிகர்கள்..! குவியும் லைக்குகள்..!

பொதுவாக தென்னிந்திய திரைப்பட நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாத போது, ‘போட்டோ ஷூட்’ நடத்தி, ரசிகர்களை மட்டுமல்லாது நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையே கிரங்கடிப்பார்கள்! இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் கவர்ச்சி புயலாக மாறி படுகிளாமரான உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட்…

உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , திரைப்பட கதாநாயகனும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினருமான மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக…

‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ்..!

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி,…