‘அட்ஜஸ்ட்மென்ட்’டால் திருமணத்தை வெறுத்த நடிகை?
சினிமாவில் உள்ள நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்ததாக வெளிப்படையாக பேட்டியில் கூறிவருகிறார்கள். எல்லாதுறையிலும் இந்த பிரச்சனை இருந்தாலும் சினிமாவை பொறுத்தவரையில் இது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்பே கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு…
