‘இளம் நடிகை’யின் கட்டுப்பாட்டில் விஜய்?
மலையாள வரவான ‘இளம் நடிகை’ ஒருவரின் கட்டுப்பாட்டில் விஜய் சிக்கியிருப்பதாக தகவல்கள் கசிகிறது. இவர் தமிழிலும் பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்! கடந்த சில நாட்களாகவே விஜய் பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இவர் நடித்த…
