தவெகவில் கு.ப.கி.! திசைமாறுமா முத்தரையர் வாக்குகள்?
அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓ.பி.எஸ் ஆதரவாளருமான கு.ப.கிருஷ்ணன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்-ஸின் தீவிர ஆதரவாளருமாக இருந்த கு.ப.கிருஷ்ணன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். சென்னை அடுத்த மாமல்லபுரத்துக்கு அருகே பூஞ்சேரியில் தவெக…
