Category: அரசியல்

சவுக்கு சங்கர் விவகாரம்! ஐகோர்ட் வைத்த ‘செக்’!

அரசியல் விமர்சகரும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இதனால் சவுக்கு சங்கர் யூடியூபில் கடுமையாக விமர்சித்து பேசுவதற்கு ‘செக்’ வைக்கப்பட்டிருக்கிறது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி மோசடி…

தமிழகத்தில் ‘சி.எம்.சி.’ ஆட்சி! பிரதமர் ஆவேச குற்றச்சாட்டு!

‘தமிழகத்தில் திமுக நடத்துவது கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் ஆதரவு அரசு இது (சிஎம்சி ஆட்சி)’ என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் மேடையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி…

‘அண்ணன்’ எடப்பாடி… ஆரவாரம் எழுப்பிய தொண்டர்கள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை “அண்ணன்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசிய போது, அங்கிருந்த தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதேபோல் எங்களுக்கு சண்டை இருந்தது உண்மை என்று ஒப்புக்கொண்ட டிடிவி தினகரன், தமிழ்நாடு மற்றும் அமமுகவின் நலனுக்காக இந்த…

யாருடன் கூட்டணி? ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு!

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் ஓரளவு உறுதியாகிவிட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், பிரேமலதாவும் ‘மதில்மேல் பூனை’யாக இருக்கிறார்கள். இந்த நிலையில்தான், சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தை முடிவதற்குள் முடிவு எடுத்து அரிவிப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்னும்…

திமுகவில் இணைந்த தினகரனின் தென்மண்டல தளபதி!

டி.டி.வி.தினரகனுக்கு தென் மண்டல தளபதியாக விளங்கிய தென் மாவட்டங்களில் அமமுகவின் முகமாக இருந்த துணை பொதுச் செயலாளர் மாணிக்கராஜா, முதல்வர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தார். அவருடன் எம்.பி., கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தனர். அமமுக தொடங்கியதிலிருந்தே…

விஜய்க்கு விசில் சின்னம்! உற்சாகத்தில் த.வெ.க.வினர்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் முதல் தேர்தலிலேயே பொதுச் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த…

கரூர் துயரம்… உச்சநீதிமன்றம் வேதனை!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்திருக்கிறது. கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும்…

கிறிஸ்துவ வாக்குகள்… விஜய்க்கு வேட்டு வைத்த ஸ்டாலின்!

‘ஏன்டா அரசியலுக்கு வந்தோம்?’ என்று விட்டத்தைப் பார்த்து விஜய் நொந்து நூடுல்ஸாகும் அளவுக்கு பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த நிலையில்தான் சிறுபான்மையினர் வாக்குகளான கிறிஸ்துவ வாக்குகளை அப்படியே அள்ளிவிடலாம் என கணக்குப் போட்ட விஜய்யின் கனவை கானல் நீராக்கிவிட்டார் மு.க.ஸ்டாலின்…

வந்தவர்களுக்கு பதவி! உழைத்தவர்களுக்கு கல்தா! புலம்பும் உ.பி.க்கள்!

அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்தவர்கள் பதவி மற்றும் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள் அடிமட்டத்திலேயே இருக்கிறார்கள் என்ற புலம்பல்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் உள்ள மூத்த உடன்பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், எடப்பாடி…

மரியாதைக்குரிய டி.டி.வி…. வரவேற்ற எடப்பாடி! இணைந்த துருவங்கள்!

“தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில், இது…