Category: அரசியல்

கனிம வளங்களை காக்க களமிறங்கிய குமரி மாவட்ட ‘பச்சைத் தமிழகம்’

குமரி மாவட்ட கனிம வளங்கள் சுயநலவாதிகளின் அசுர பசிக்கு இரையாகி வருவதால் குமரியின் இயற்கை சூழலே கேள்விக்குறியாகி வருவதோடு மழை வளமும், நீர் ஆதாரங்களும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுவதால் வருங்கால தலைமுறை வாழவே தகுதியற்றப் பகுதியாக குமரி மாவட்டம் மாறிப் போகும்…

ஜனாதிபதிக்கு கண் அறுவை சிகிச்சை..!

டில்லி , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று(19.08.2021) கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ஜனாதிபதி மாளிகையின் செய்திக் குறிப்பு கூறுகிறது. அதாவது, 75 வயதான இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறும் அந்த…

‘ஜெ’வின் மரண வழக்கு முடித்து வைக்கப்பட்ட விசயம்” பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

திருநெல்வேலியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர்.அப்போது,…

தமிழகம் முழுவதும் 23-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மீண்டும் ஊரடங்கு…? முதல்வர் இன்று ஆலோசனைகொரோனா தாக்கத்தின் முதல் இரண்டு அலைகளை விட மூன்றாவது அலையின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று பொதுமக்கள் அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், தமிழக அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரனமாக கொரோனா…

இன்று சட்டசபை புறக்கணிப்பு; அ.தி.மு.க. அறிவிப்பு

சென்னை : ”தி.மு.க. அரசின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டசபையை நாளை(இன்று – ஆக.,19) புறக்கணிப்போம்” என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தர்ணா முடித்த பின் நேற்று அவர் அளித்த பேட்டி: எதிர்க்கட்சிகளை தன் அதிகார…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்?

சென்னை, தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ம் தேதி காலை 6 மணியோடு…

ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல்; திமுகவின் குறிக்கோள்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் ஆகியவைதான் திமுகவின் குறிக்கோள் என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில்…

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, கவர்னரிடம் இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முறையிட இருக்கின்றனர்.

சென்னை,அ.தி.மு.க.வை சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கச்செல்லும் கோடநாடு எஸ்டேட்டில், அவர் மறைவுக்கு பிறகு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.…

இனி கலப்பட டீசல் விற்றால் ‘குண்டாஸ்’ தான்! – தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில்…

அதிமுக வெளிநடப்பு!!

கொடநாடு விவகாரத்தால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யவுள்ளனர். சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.