Category: அரசியல்

மு.க.ஸ்டாலினின் ஆட்சி… கலைஞர் ஆட்சியின் நீட்சி… கனிமொழி உருக்கம்!

கலைஞரின் 99 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, கனிமொழி எம்.பி. பதிவிட்ட வரிகள்தான் அரசியலைத் தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. கனிமொழி அரசியலுக்கு வருவதற்கு முன்பு பத்திகையாளர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவராக விளங்கியவர். சிறுவயதிலேயே எமர்ஜென்சி காலகட்டங்கள், கைதுகள்,…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..?

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இந்தியாவில் கொரோனா 3-ம் அலை ஓய்ந்து தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தது. இதனால்…

கலைஞரின் பிறந்தநாள்
முதல்வர் அஞ்சலி..!

கலைஞரின் 99ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியான இன்று அரசு விழாவாகக்…

ஊழல் அமைச்சர்கள் பட்டியல்… 5-ந்தேதி வெளியீடு… அண்ணாமலை அதிரடி!

‘தமிழக அமைச்சரவையில் ஊழல் அமைச்சர்களின் பட்டியல் வருகிற 5-ந்தேதி வெளியிட இருக்கிறோம்’ என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்திருக்கிறார்! பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இந்தக்…

சசிகலாவின் அரசியல் பலம்… ‘நச்’சென்று சொன்ன நயினார்..!

‘சசிகலா எந்த கட்சியில் இணைந்தாலும் அந்த கட்சி வலுவடையும், அவருக்கு குறிப்பிட்ட சமுதாய பின்னணி உள்ளது’ என சசிகலாவின் அரசியல் பலம் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீண்டும் பேசியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க.வை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று…

‘தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பது நோக்கமல்ல!’ அதிரடி அண்ணாமலை!

‘புதிய கல்வி கொள்கை குறித்த புரிதல் அமைச்சர் பொன்முடிக்கு இல்லை. இதுகுறித்து அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக உள்ளேன்’ பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேலும் கூறும்போது, ‘‘மத்தியில் ஆளும்…

மசாஜ் சென்டர்களுக்கு சென்னை
மாநகராட்சி புதிய கட்டுப்பாடு!

சென்னையில் ‘ஸ்பா, மசாஜ் சென்டர்’ மற்றும் அழகு நிலையங்கள் செயல்படுவதற்கான தொழில் உரிமம் பெற, புதிய விதிகளை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. இவை, நேற்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் பெறபட்டுள்ளது. ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கான…

உடல் நிலை… நித்தி புதிய பதிவு!

சமீப நாட்களாக நித்தியானந்தா பற்றி பல்வேறு செய்திகள் றெக்கை கட்டி பறந்தன. இந்த நிலையில்தான், புதிய பதிவு என்றை பதிவிட்டிருக்கிறார் நித்தி! ‘சமாதியின் உள்ளே இருப்பதன் மூலம் இப்போது ரசித்துக் கொண்டிருக்கும் சத்சங்கத்தை பகிர்ந்து கொள்வதற்காக நிச்சயமாக ஓரிரு நாட்களில் திரும்பி…

கஞ்சா வியாபாரிகளின்
வங்கி கணக்குகள் முடக்கம்!

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, கஞ்சா விற்பனையை தடை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக பதியப்பட்ட 494 வழக்குகளில் தொடர்பு உடையவர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தென்…

உதயநிதி அமைச்சராக வேண்டும்…
அன்பில் மகேஷ் போட்ட தீர்மானம்!

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷ். இது தலைமுறைகளை கடந்த நட்பு. முன்பு கருணாநிதியும், அன்பில் தர்மலிங்கமும் நட்புடன் பழகி வந்தனர். அந்த நட்பு அவர்கள் மகன்களான ஸ்டாலின் – அன்பில் பொய்யாமொழியிடமும் தொடர்ந்தது.…