இடைக்கால நிவாரணம்; ஓபிஎஸ் ஸுக்கு பின்னடைவு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்வுக்கு தடைகேட்டு ஓ.பி.எஸ். தொடுத்த வழக்கில், ‘உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்து விட்டனர். இதனால், ஓ.பி.எஸ்.ஸுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை…
