தயாளு அம்மாள் உடல்நிலை… முதல்வர் நேரில் விசாரிப்பு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு…
