தமிழகம் – புதுவை; தொடரும் யுத்தம்?
புதுவை ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி. பங்கேற்றனர். இவர்களின் அரசியலை தமிழகத்தில் வைத்துக் கொள்ளட்டும் என கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். கவர்னர் பேச்சுக்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கடும்…
