Category: அரசியல்

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் மழை!

வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களையொட்டி வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என…

டெல்லியில் கே.எஸ்.அழகிரி – பதவி நீட்டிக்கப் படுமா?

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆகிறது. வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் நியமிக்கப்படுவார். கே.எஸ்.அழகிரி தலைமையில் ஒரு சட்டமன்ற தேர்தல், ஒரு பாராளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களை காங்கிரஸ் சந்தித்தது. இந்த…

‘ED’ யின் அடுத்த மூவ்; டெல்லி போடும் ஸ்கெட்ச்?

தமிழக அரசியல் களத்தில் குறுகிய காலத்தில் உச்சத்திற்கு சென்ற அதே வேகத்தில் சறுக்கி சாதனை படைத்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி! இவருக்கு நேர்ந்த நிலைமைதான் மற்ற அரசியல் வாதிகளை அச்சுறுத்தி வைத்திருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த…

செந்தில் பாலாஜி உடல்நிலை; மருத்துவ மனை தகவல்!

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனி அறைக்கு மாற்றப்பட்டதாகவும், இயற்கையாக சுவாசித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக…

‘திமுகவை அச்சுறுத்த முடியாது!’ கர்ஜித்த கனிமொழி!

‘மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து தமிழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகம் அச்சுறுத்தி விடலாம் என எண்ணுவதாக தெரிவித்துள்ள கனிமொழி, இதற்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் திமுக இல்லையென’ கர்ஜித்திருக்கிறார். சென்னை தேனாம்பேட்டை அன்பத்தில் இந்திய மாதர் தேசிய…

நண்பனை கொன்ற வரிச்சியூர் செல்வம்? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஐ.ஜி. அஸ்ரா கர்க்!

மாயமான கூட்டாளி கொல்லப்பட்டது அம்பலமாகி, அதுதொடர்பாக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்தான் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுநகர் அல்லம்பட்டி வீரராமன் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 38). இவருடைய மனைவி முருகலட்சுமி.செந்தில்குமார் தனது மனைவி…

விஜய் பிறந்தநாள்; வாகன பேரணி; செக் வைத்த போலீசார்!

விஜய்யின் பிறந்தநாளையொட்டி தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மக்கள் இயக்கத்தினர் நடத்த இருந்த வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும்…

செந்தில் பாலாஜி வழக்கு; அமலாக்கத் துறைக்கு ஷாக்கு?

மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை…

நாளை முதல் 500 கடைகள் மூடல்! முழு விவரம் இதோ..?

தமிழ்நாட்டில் 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணையும் வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை…

எதிர்க்கட்சிகள் மாநாடு; நாளை பிகார் செல்லும் சி.எம்.!

வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கடந்த 12-ந் தேதி நிதிஷ்குமார் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அன்றைய தினத்தில் காங்கிரஸ் முன்னாள்…