Category: அரசியல்

‘ஆபரேஷன் நடக்கல!’ பிரேமலதா ‘பகீர்’ தகவல்!

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய ஆபரேஷன் நடக்கவே இல்லை’ என்று பிரேமலதா விஜயகாந்த் ‘பகீர்’ தவலை வெளியிட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால்…

அடுத்த தலைவர்; டெல்லியில் மல்லுக்கட்டும் கதர்கள்!

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட இருப்பதால், டெல்லியில் ‘மல்லுக்கட்டுக்கு’ தயாராக வருகின்றனர் கதர்கள்! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 இல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டம்…

‘யார் எட்டப்பன்?’ எடப்பாடிக்கு எதிராக கர்ஜித்த மருது!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க.வும் அப்படியே வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள ஆயத்தமாகி வருகிறது. அ.தி.மு.க. ஒன்றிணையுமா என எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அடித்துக் கூறிவருகிறார். இந்த…

ஜூலையில் சந்திப்பு..? காத்திருக்கும் உ.பி.க்கள்..!

தி.மு.க.வில் உள்ள உடன் பிறப்புக்கள் எதிர்பார்த்த ஒரு செய்தி ஜூலை மாதம் நடக்க இருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் தகவல்கள் அலையடித்துக் கொண்டிருக்கின்றது! முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி. மகன் என்றும் பார்க்காமல்…

இந்தியாவில் தரையிறங்கிய மோடி கேட்ட முதல் கேள்வி! ‘ஆபரேஷன்’ ஆரம்பம்!

அமெரிக்கா மற்றும் எகிப்து நாட்டிற்கு சென்று, இந்தியாவில் தரையிறங்கிய பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி இதுதான்..! இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். கடந்த 20-ந்தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதமர்…

உலகில் அதிக தொண்டர்களை கொண்ட கட்சி! வெளியான தகவல்!

உலகத்திலேயே அதிக உறுப்பினர்கள் மற்றும் உலகத்தில் அதிக பிரபலமானவர்களின் பட்டியலை ‘வேர்ல்டு அப்டேட்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி முதல் இடத்தையும், அதை போல பிரதமர் மோடி பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி…

காதலனிடமிருந்து தப்பி நிர்வாணமாக ஓடிய இளம்பெண்!

காதலி வேறொருவருடன் பேசியதால், வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற காதலன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பி நிர்வாணமாக இளம்பெண் ஓடிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பொதுமக்கள் சிலர்…

மகளிர் உரிமைத் தொகை; கோட்டையில் முதல்வர் ஆலோசனை!

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. அளித்த முக்கியமான தேர்தல் வாக்குறுதி, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்தான். இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏன், சில மகளிர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரடியாகவே கேட்டனர்.…

செந்தில் பாலாஜி வாக்குமூலம்! எடப்பாடி பகீர் தகவல்?

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் கொடுத்தால் பலர் சிக்குவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சூசகமாக பேசியிலுக்கிறார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் மழை!

வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களையொட்டி வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என…