‘என்னை சந்திக்க வரவேண்டாம்!’ தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!
‘அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. எனது பிறந்த நாளன்று யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம்’ என சசிகலா கடிதம் எழுதியிருக்கிறார். அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக உள்ளது. இந்தநிலையில் மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில்…
